உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிவாரண பொருட்கள் வழங்கல்

நிவாரண பொருட்கள் வழங்கல்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலர்ச்சி இலவச பயிற்சி மாணவர்கள் நிவாரணம் பொருட்கள் வழங்கினர்.திருவண்ணாமலை மாவட்டம், வானபுரத்தில் இயங்கி வரும் ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை சார்பில் மலர்ச்சி பயிற்சி மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு போர்வை உள்ளிட்ட தொகுப்பினை 250 குடும்பங்களுக்கு வழங்கினர். அறக்கட்டளையின் நிறுவனர் வெற்றிவேல், கலைவாணி, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை