உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நிருபர்களை வெளியேற்றிய எஸ்.பி.,

நிருபர்களை வெளியேற்றிய எஸ்.பி.,

கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஷஹ்னாஸ் இன்று (நவ.,24) பிற்பகல் 3:00 மணி முதல் துவங்கிய விசாரணை இரவு 7:00 மணிக்கு மேலாகியும் நீடித்தது. அப்போது காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த எஸ்.பி., அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் விசாரணை செய்து, தகவல் தெரிவிப்பதாக கூறினார். அதற்கடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் வெளியே வந்தவர் நிருபர்கள் அனைவரும் ஸ்டேஷனை விட்டு வெளியே செல்லுங்கள். ஐகோர்ட் உத்தரவுப்படி விசாரணை சம்பந்தமாக எவ்வித தகவலும் தெரிவிக்க முடியாது என தெரிவித்தார். இரவு 7:00 மணிக்கு விசாரணையை முடித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை