உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி ஆணையராக திவ்யா பொறுப்பேற்றுக் கொண்டார். திருக்கோவிலுார் நகராட்சி ஆணையர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், நேற்று புதிதாக திவ்யா ஆணையர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு நகராட்சி ஊழியர்கள் அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ