உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தச்சூர் கோவில் கும்பாபிேஷகம்

தச்சூர் கோவில் கும்பாபிேஷகம்

கள்ளக்குறிச்சி: தச்சூர் கைகாட்டியில் உள்ள செல்வகணபதி, பாலமுருகன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கோ பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி செல்வகணபதி, பாலமுருகன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை