நாளைய மின்நிறுத்தம்31.10.2026
31.10.2026 எடுத்தவாய்நத்தம் துணை மின்நிலையம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : எடுத்தவாய்நத்தம், மட்டப்பாறை, துரூர், கரியாலுார், வெள்ளிமலை, பரிகம், கல்படை, மாயம்பாடி, மல்லியம்பாடி, பரங்கிநத்தம், தோட்டக்கரை, டேம் குவாட்டர்ஸ், பொட்டியம், அம்மாபேட்டை, மாத்துார், கரடிசித்துார், தாவடிப்பட்டு, மண்மலை, செல்லம்பட்டு, கொசப்பாடி, அரசம்பட்டு