உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாளை மறுதினம் மின்தடை19.11.2026

நாளை மறுதினம் மின்தடை19.11.2026

நாகலுார் துணைமின்நிலையம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : நீலமங்கலம், நிறைமதி, முடியனுார், விருகாவூர், சித்தலுார், குடியநல்லுார், வேங்கைவாடி, வடபூண்டி, பெருவங்கூர், நாகலுார், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி, கொங்கராயபாளையம், குரூர், மரூர், சேதுவராயகுப்பம், வேலாக்குறிச்சி, பொரசக்குறிச்சி, சாத்தனுார், தண்டலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை