மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது
07-Jul-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாணவரெட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ஆரியமாலா, 60; ராஜேந்திரன், 60; இருவரும் செக்கு மேட்டு தெருவில் விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
07-Jul-2025