மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
20-Sep-2025
தியாகதுருகம்; தியாகதுருகம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் நெடுஞ்செழியன், பி.டி.ஓ., கொளஞ்சிவேல் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., அண்ணாதுரை வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர்கள் 14 பேரும் கலந்து கொண்டனர். பருவ மழை காலத்தில் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சுகாதாரமான குடிநீர் வழங்கல், குடியிருப்பு பகுதியில் துாய்மை பணியை மேற்கொள்ளுதல் உ ள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை பி.டி.ஓ.,க்கள் சுதாகரன், ஆறுமுகம், ஒன்றிய பொறியாளர்கள் பழனிவேல், ராமர், வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். துணை பி.டி.ஓ., முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.
20-Sep-2025