உள்ளூர் செய்திகள்

வாகன சோதனை

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் போலீ சாரின் வாகன சோதனை யில் 24 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது, ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் இயக்கம், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 24 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ