மேலும் செய்திகள்
குடோனில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்
26-Oct-2024
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம், கல்படை கிராமத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.கச்சிராயபாளையம் அடுத்த கல்படை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் மனைவி அமுதா, 33; இவர், கடந்த 4ம் தேதி காலை 8:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.ராமராஜ் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Oct-2024