மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு
10-Oct-2025
6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
13-Sep-2025
சின்னசேலம் : நைனார்பாளையம் பகுதியில் ஹான்ஸ் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கீழ்க்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நைனார்பாளையம் பகுதி கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நைனார்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள சந்திரசேகரன் மனைவி கிரிஜா என்பவருக்கு சொந்தமான கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.15 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கிரிஜா, 55; என்பவரை கைது செய்தனர். தப்பிச்சென்ற கிரிஜாவின் கணவர் சந்திரசேகரனை தேடி வருகின்றனர்.
10-Oct-2025
13-Sep-2025