உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / * படம் மட்டும் எல்லம்மன் கோவிலில் கொடியேற்றம்

* படம் மட்டும் எல்லம்மன் கோவிலில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, ஊத்துக்காடு கிராமத்தில், எல்லம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெறும்.நடப்பாண்டு, சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று, காலை 4:30 மணிக்கு, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தினசரி பல்வேறு வாகனங்களில், எல்லம்மன் உற்சவங்கள் நடைபெறும்.பிரம்மோற்சவத்தின், 10வது நாள் மே- 7ம் தேதி இரவு எல்லம்மன் தெப்பலில் எழுந்தருள உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி