மேலும் செய்திகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு கொக்கி போட்டு மின் திருட்டு
19 hour(s) ago
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
19 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
21 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில், வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமிற்கு, வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் அருணகிரி தலைமை வகித்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார்.இதில், 34 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் 252 பேர் பங்கேற்றனர். 151 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களில், இவர்களுக்கு மற்றொரு நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் நபர்களுக்கே, வேலை வாய்ப்பிற்குரிய ஆணை வழங்கப்படும் என, வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
19 hour(s) ago
19 hour(s) ago
21 hour(s) ago