மேலும் செய்திகள்
காஞ்சிபுரத்தில் நாளை மறுதினம் மின் குறைதீர் கூட்டம்
1 hour(s) ago
இரு வித வருவாய்க்கு வெள்ளை சோளம்
1 hour(s) ago
ஏனாத்துாரில் வரும் 2ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
1 hour(s) ago
காஞ்சிபுரம், சென்னை வேளாண் துறை துணை இயக்குனராக இருந்த கிருஷ்ணவேணி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் திட்டங்கள் பிரிவு துணை இயக்குனராக நேற்று பொறுப்பேற்றார்.அதேபோல, சென்னை வேளாண் விற்பனை பயிற்சி நிலைய உதவி இயக்குனராக இருந்த சுமதி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இருவருக்கும், காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago