மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
1 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
1 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
1 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் கிளை அமைப்புகளான இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு, மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் துவக்க விழாவும், தொடர் மருத்துவ கருத்தரங்கம் மற்றும் மருத்துவர்களுக்குப் பாராட்டு விழா காஞ்சிபுரத்தில் நடந்தன.காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்றார். இந்திய மருத்துவ சங்க இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர்டாக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.இளம் மருத்துவர்கள் கூட்டமைப்பு மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இணைந்த மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் இதய அறிவியல் நிறுவன இயக்குனர் டாக்டர் முரளிதரன், திடீர் மாரடைப்பை புரிந்து கொள்ளுதல்' என்ற தலைப்பிலும், முதுநிலை சிறப்பு வல்லுனர் டாக்டர் ராஜேஷ் எண்டோஸ்கோபி பரிசோதனையில் சமீபத்தைய கண்டுபிடிப்புகள்- வரமா, சாபமா, என்ற தலைப்பிலும் கருத்தரங்க உரையாற்றினர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago