உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சுந்தரராஜர் கோவிலில் கருட சேவை உற்சவம்

சுந்தரராஜர் கோவிலில் கருட சேவை உற்சவம்

படப்பை,:குன்றத்துார் அருகே சோமங்கலத்தில், 975 ஆண்டுகள் பழமையான சவுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் உள்ளது.இங்கு, ஆனி மாதம் அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, பெருமாளுக்கு திருமஞ்சனம் எனும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, கருட வாகனத்தில் சுந்தராஜபெருமாள் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை