மேலும் செய்திகள்
தந்தை - மகன் கைது 42 கிலோ குட்கா பறிமுதல்
05-Feb-2025
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, பால்நல்லுார் கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.வல்லம் - வடகால் சிப்காட் சாலையில், பால்லுார் சந்திப்பில் உள்ள பெட்டி கடையில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்ட போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஸ்வாகத், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்து தெரிந்தது.இதையடுத்து, 15,000 ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் கலா, 44, என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
05-Feb-2025