உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி;வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளை

காஞ்சிபுரம்: புகார் பெட்டி;வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளை

வழிகாட்டி பலகையை மறைக்கும் மரக்கிளை

செவிலிமேடில், காஞ்சிபுரம், வெங்கடாபுரம், விப்பேடு ஊர்களுக்கு செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகள் எந்த திசையில் செல்ல வேண்டும் என, நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டு உள்ளது.அருகில் உள்ள வேப்ப மரத்தின் கிளை, வழிகாட்டி பெயர் பலகையை மறைக்கிறது. இதனால், காஞ்சிபுரம் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் திசை மாறி மாற்று ஊருக்கு செல்லும் சூழல் உள்ளது.எனவே, வழிகாட்டி பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.மணிகண்டன்,காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்