காசிமேடு மீன்கள் விலை நிலவரம்
காசிமேடு மீன்கள் விலை நிலவரம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்தனர். வழக்கம்போல் அதிகாலையிலேயே விற்பனை சூடுபிடித்தது.
மீன்கள் விலை கிலோ ரூபாயில்
வஞ்சிரம் 1,000கருப்பு வவ்வால் 600 - 700வெள்ளை வவ்வால் 1,200சைனீஸ் வவ்வால் 1,400நெத்திலி 250 - 300சங்கரா 300 - 400அயிலா 200 - 250கவலை 50 -100கடம்பா 300 - 350இறால் 350 - 400டைகர் 1,050பிளவர் இறால் 800நண்டு 250 - 300