உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓட்டு எண்ணும் மையத்திற்குள் செல்ல அதிகாரிகளுக்கும் கடும் சோதனை

ஓட்டு எண்ணும் மையத்திற்குள் செல்ல அதிகாரிகளுக்கும் கடும் சோதனை

அதிகாரிகளுக்கும் கடும் சோதனை காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் உள்ளே செல்ல அரசு பணியாளர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அரசு அதிகாரிகள், முகவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் என தனி, தனியாக நுழைவாயில் அமைத்து, அதன் வழியாக வரவைத்து அடையாள அட்டை காட்டிய பின் சோதனை செய்யப்பட்டு அதன் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை