மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
16 hour(s) ago
விவசாயிகள் தின விழா
17 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
17 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் ஊராட்சியில், பள்ளம்பாக்கம் காலனி துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இறந்தால், புதைக்கவும் மற்றும் எரிக்கவும் சுடுகாடு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு கைபம்பு மற்றும் சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சுடுகாடு வளாகத்தில், சீமைக் கருவேல மரங்கள் புதர் மண்டிக் கிடக்கிறது.இதனால், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல முடியாத அளவிற்கு சீமைக் கருவேல மரங்கள் இடையூறாக இருக்கிறது.எனவே, ஊராட்சி நிர்வாகம் சுடுகாடு மற்றும் குடிநீர் வசதி, பாதை ஆகிய வசதிகளை உறுதிப்படுத்தி கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago