உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி மேலாண்மை கூட்டம்

பள்ளி மேலாண்மை கூட்டம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுவின் மறு கட்டமைப்பு ஏற்படுத்துதல் குறித்தகூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் வெற்றிச் செல்வி தலைமையில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர் மல்லிகா,தலைமை ஆசிரியர்மாணிக்க வாசகம், முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு அனைத்து உறுப்பினர்க ளும் தேர்வு செய்யப்பட்டனர்.கூட்டத்தில் அரசு நலத்திட்டங்கள், மற்றும் மேலாண்மை குழுவினர்எவ்வாறு செயல்பட வேண்டும். என, முதன்மை கல்வி அலுவலர் விளக்கம்அளித்தார்.தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்குசான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை