உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பேட்டரிகள் சொதப்பல்

ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பேட்டரிகள் சொதப்பல்

* ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சீல் அகற்றப்பட்டு, ஓட்டு விபரங்களை பார்க்கும்போது சரிவர இயங்காததால், கட்சியினர், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டு எண்ணும் மையத்தில் தயாராக இருந்த, பெல் நிறுவன பொறியாளர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, இயந்திரத்தின் பேட்டரி சரிபார்க்கப்பட்டு, பேட்டரி மாற்றி அமைத்த பிறகு, இயந்திரங்கள் சரியாக இயங்கின. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இதுபோல் சொதப்பியதால், ஓட்டு எண்ணிக்கை சற்று தாமதமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை