உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாங்கி குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா

தாங்கி குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா

காஞ்சிபுரம்:இந்தியாவில் காடுகளின் பரப்பளவு 30 சதவீதம் இருக்க வேண்டிய நிலையில், 22 சதவீதம் மட்டுமே உள்ளது. இதை அதிகப்படுத்த வேண்டி, ஜூலை மாதத்தில், வனத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, வனத் திருவிழாவின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலை, வில்லிவலம், தாங்கி கிராம குளக்கரையில் மரக்கன்று நடும் விழா நடந்தது.இதில், விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், 10 அடி உயரமுள்ள ஆல மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை