மேலும் செய்திகள்
குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி பலி
30-Sep-2025
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
30-Sep-2025
ஆண்டிற்கு ஒரு லட்சம் பனை விதைகள் நடவு விழா
30-Sep-2025
விவசாயிகள் கடன் பெறும் வழிமுறை விளக்க கூட்டம்
30-Sep-2025
வளத்தோட்டம் காஞ்சிபுரம் ஒன்றியம், வளத்தோட்டம்: னியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆறு ஆண்டுகளுக்கு முன் சிறு மின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.அப்பகுதிவாசிகள் வீட்டு உபயோக தேவைக்கு சிறுமின் விசை குழாய் நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின் மோட்டார் பழுதடைந்தது.அதை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இப்பகுதிமக்கள் கூடுதல் குடிநீர் தேவைக்கு வேறு பகுதியில் உள்ள சிறுமின் விசை குழாயில் தண்ணீர் பிடித்து வர வேண்டியுள்ளது.எனவே, பழுதடைந்து பயன்பாடின்றி வீணாகி வரும் சிறுமின்விசை குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, வளத்தோட்டம் காலனி பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025
30-Sep-2025