உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் ஆடி கிருத்திகை விழா விமரிசை

காஞ்சியில் ஆடி கிருத்திகை விழா விமரிசை

காஞ்சிபுரம்:ஆடி கிருத்திகையையொட்டி, காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கும், உற்சவர் முருக பெருமானுக்கும் சிறப்பு அபிேஷக அலங்காரம், மஹாதீபாராதனை, மலர் அலங்காரம் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர், * பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழநி ஆண்டவர் முருகன் கோவில், காஞ்சிபுரம் கூழமந்தல் எரிக்கரையில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோவில் அருள்பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்ரமணியர் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி