உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மாத்துார் தி.சு.கி., அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.1992 -- 93ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த, மாணவ -- மாணவியர், 32 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijayan
மே 12, 2025 13:47

ம11/05 /2025 அன்று மாத்தூர் தி சு கி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 1992-93 ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் இந்த ஆண்டு அந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு 10000 ரூபாய் இரண்டாம் இடம் பிடித்த வருக்கு 8000 ரூபாய் மூன்றாம் இடம் பிடித்த வருக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை