மேலும் செய்திகள்
அம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
05-Jul-2025
அரும்புலியூர், அரும்புலியூரில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், ஆனி மாத மஹா சிறப்பு உத்சவ விழா விமரிசையாக நேற்று நடந்தது.உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் படவேட்டம்மன் கோவில் உள்ளது. இந்த கிராம கோவிலில், ஆனி மாத விழா கடந்த 3ம் தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்றுமுன்தினம், மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து மஹா சிறப்பு உத்சவம் நடைபெற்றது.
05-Jul-2025