உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் கூட்டுறவு துறை இணை பதிவாளர் நியமனம்

காஞ்சிபுரம் கூட்டுறவு துறை இணை பதிவாளர் நியமனம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளராக யோகவிஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளராக ஜெயஸ்ரீ பணிபுரிந்து வந்தார். அவருக்கு, திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளராக இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை மண்டல இணைப் பதிவாளர் அந்தஸ்தில் பணிபுரிந்து வந்த யோகவிஷ்ணு, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு இணைப் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை