உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு

 கலை திருவிழாவில் வென்ற மாணவ - மாணவியருக்கு பாராட்டு

பள்ளி கல்வி துறை சார்பில், மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மாணவ-மாணவியருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, பாராட்டு சான்றிதழ்களை, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில், மாவட்ட கல்வி அலுவலர்கள் காந்திராஜன், கோமதி ஆகியோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ