மேலும் செய்திகள்
குன்றத்துார், மவுலிவாக்கம் சாலைகள் படுமோசம்
02-Jan-2025
குன்றத்துார், குன்றத்துாரில் இருந்து போரூர் செல்லும் நெடுஞ்சாலை வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.இந்த சாலையில் கோவூர், கெருகம்பாக்கம் பகுதியில் அதிகளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன. மாடுகள் சாலையிலேயே படுத்து உறங்குவதால், வாகன ஓட்டிகள்மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, கோ சாலையில் அடைக்க வேண்டும். மேலும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.
02-Jan-2025