உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தினமலர் செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்

தினமலர் செய்தி எதிரொலி வேளாண் கட்டடத்தில் செடிகள் அகற்றம்

காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள வேளாண் துறை கட்டடத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து இருந்தன. ■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, வேளாண் துறை சார்பில், கட்டடத்தில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி