உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தினமலர் செய்தி எதிரொலி சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு

 தினமலர் செய்தி எதிரொலி சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு

காஞ்சிபுரம் அடுத்த மேல்ஒட்டிவாக்கம் வேகவதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், முசரவாக்கம் பிரிவு மின்வாரியத்தினர் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்