உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.40,000க்கு எலக்ட்ரிக் பைக் தருவதாக மோசடி

ரூ.40,000க்கு எலக்ட்ரிக் பைக் தருவதாக மோசடி

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில், பாலாஜி என்டர்பிரைசஸ் என்ற டூ - வீலர் கடை இயங்கி வந்தது.இக்கடையில், 40,000 ரூபாய் மதிப்பில், எலக்ட்ரிக்பைக் விற்பனை செய்வ தாக, ஏமாற்றியதாக,பாதிக்கப்பட்டோர் தரப்பில், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர்.இக்கடையை, மணிகண்டன் என்பவர் நடத்தி வந்ததாக, புகார்தாரர்ராமமூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி