மேலும் செய்திகள்
குட்கா விற்றவர் கைது 26 கிலோ பறிமுதல்
18-Dec-2024
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த பள்ளமொளச்சூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பெட்டி கடையில், சுங்குவார்சத்திரம் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அதில், குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 18,000 ரூபாய் மதிப்புள்ள, 11 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் பிரபு, 36, என்பவரை கைது செய்தனர்.
18-Dec-2024