உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர்Lகாஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோ -ஜியோ அமைப்பு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த முறையில் பணி வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகள் வலியுறுத்தபட்டன. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ