வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பரந்தூருக்கு பதிலாக கோவையில் புதிய க்ரீண்பீல்ட் விமான நிலையத்தை அமைக்கலாம்.தற்போதைய இடம் பெரிய விமானங்களை இயக்க உகந்தது அல்ல
அப்படி பார்த்தால் வேளச்சேரி எப்படி ஆனது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் அபார்ட்மெண்ட் எப்படி வந்தது. தனியார் சம்பாதித்தால் பேரழிவு இல்லை. அரசு வளர்ச்சி கங்கு செய்தால் பேரழிவு. இதுதான் திராவிட மாடல் போலும்
பரந்தூர் விமான நிலையக் கட்டுமானங்களால் சென்னைக்கு வெள்ளம் எற்படும் அபாயம் இருப்பதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், நடிகர் சித்தார்த், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்ட 30 பேர் ஒரு திறந்த கடிதத்தை எழுதியிருக்கின்றனராம் .....இப்போது இதில் ஒருத்தனும் வாயை திறக்க மாட்டான் ....ஆனால் இதுவே அ தி மு க ஆட்சி என்றால் அடிமை கூட்டம் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று கூவுவானுங்க ...மானங்கெட்ட கூட்டம் ....
இவ்வளவு எதிர்ப்புக்கு இடையில் விடியல் திராவிடனுங்க இந்த திட்டத்தை இவ்வளவு தீவிரமாக செயல்படுத்த காரணம் என்ன ??....எல்லாம் விடியல் திராவிடனுங்க ஜி ஸ்கொயர் சம்பாதிக்கத்தான் ..விடியல் கொள்ளயடிக்கத்தான் இந்த விமான நிலையம் ...அ தி மு க ஆட்சி காலத்தில் எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு விவசாயம் பாதிப்பு , வேளாண் மண்டலம் என்று கூவின தி மு க இப்போது இத்தனை ஏரிகளை அழித்து விமான நிலையம் கட்ட போகுதாம் ....மானங்கெட்ட விடியல் கூட்டம் ....
இது வருவதற்கு இன்னும் ஐம்பது வருடங்களும் ஆகலாம்.
ஆகப்பெரிய பேரழிவிற்கான திட்டம் .... ஐந்து உயிர் நாடி போன்ற ஏரிகளை முழுமையாக புதைக்க போகிறார்கள்... அறிவுள்ளோர் செய்யும் செயல் அல்ல இது
அதற்கு மாற்று ஏற்பாடு செய்துதான் இத்திட்டத்தை நடத்துவார்கள். பாஜகவின் அண்ணாமலையார் ஆட்சி வந்தால் திட்டம் முழுவேகமெடுக்கும்