உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மாணவருக்கு பதக்கம்

 மாணவருக்கு பதக்கம்

மத்திய அரசின் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் சார்பில், தேசிய சாஸ்திரிய போட்டிகள், காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் நடந்தன. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். முன்னணி பேராசிரியர்கள், அறிஞர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். இதில், 'ஜோதிஷ சாஸ்திர சலாகா' பிரிவில், சென்னை சமஸ்கிருத கல்லுாரி மாணவர், கார்த்திக் ராஜா சிவம், வெண்கல பதக்கம் வென்றார். இவருக்கு, துணைவேந்தர் சீனிவாச வர்கேடி பதக்கத்தை வழங்கினார். கார்த்திக் ராஜா சிவம் திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் மகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை