உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம் : காஞ்சி இலக்கிய வட்டம் சார்பில், நிலங்கொத்திப்பறவை, பாரதி பெயரல்ல கவிதை, கனவு வெளி ஆகிய மூன்று நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் தலைவர் வழக்கறிஞர் அரிதாஸ், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் காஞ்சி எழிலன், செய்யாறு அரசு கலை கல்லுாரி விலங்கியல் துறை முனைவர் புகழ்வேந்தன் ஆகியோர் நுாலை வெளியிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை