மேலும் செய்திகள்
5,000 பனை விதை நடவு
17-Nov-2024
25,000 பனை விதை நடவு
26-Nov-2024
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் ஊராட்சியில், குறுங்காடு உள்ளது. இந்த குறுங்காடு வளாகத்தில், 12,000 பனை விதைகளை நடும் பணியை, ஊராட்சி தலைவர் அஜய்குமார் நேற்று துவக்கி வைத்தார்.தேசிய ஊரக வாய்ப்பு பணியாளர்கள் குறுங்காட்டில் பனை விதைகளை நட்டனர். இதில், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
17-Nov-2024
26-Nov-2024