உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு

பி.டி.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த ஆறு பேருக்கு, உதவி இயக்குனர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம்:

பெயர்கள் பழைய பணியிடம் புதிய பணியிடம்

பவானி காஞ்சிபுரம் உதவி திட்ட அலுவலர், வேலுார்திலகவதி சென்னை உதவி திட்ட அலுவலர், செங்கல்பட்டுசாந்தி சென்னை சத்துணவு, நேர்முக உதவியாளர், செங்கல்பட்டுபாபு செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி செயலர், ராணிப்பேட்டைகிருஷ்ணன் திருவள்ளூர் உதவி இயக்குனர், வேலுார்குலோத்துங்கன் விழுப்புரம் உதவி திட்ட அலுவலர், காஞ்சிபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !