மேலும் செய்திகள்
மண்டபம் அகதிகள் முகாமில் பொது கணக்கு குழு ஆய்வு
24-Jan-2025
காஞ்சிபுரம்:தமிழக சட்டசபை பொது கணக்கு குழு, கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவிற்கு, செல்வபெருந்தகை தலைவராக உள்ளார். இவர் தலைமையிலான குழுவினர், நாளை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.ஊரக வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை ரீதியாக ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து, துறை சார்ந்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளனர்.
24-Jan-2025