உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை பள்ளம் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி..

சாலை பள்ளம் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி..

சாலை பள்ளம் சீரமைப்பு காஞ்சிபுரம் பேருந்து நிலையம், மணிகூண்டு அருகில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு இருந்தது. ■ நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பள்ளம் சீரமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !