உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போட்டி தேர்வுக்கு சிறப்பு வகுப்பு

போட்டி தேர்வுக்கு சிறப்பு வகுப்பு

காஞ்சிபுரம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் மத்திய அரசு தேர்வுகள், வங்கி தேர்வுகள் உள்ளிட்டவை நடக்கவுள்ளன. இந்த தேர்விற்கு நாளை முதல், நேரடி சிறப்பு வகுப்புகள் நடக்க உள்ளன. பங்கேற்க விரும்புவோர் போட்டோ, ஆதார் அட்டை ஆகிய சுய விபரங்களுடன், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையத்தை அணுகலாம். மேலும், விபரங்களுக்கு 044 - -27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை