உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி

வீட்டில் மயங்கி விழுந்த மாணவி பலி

உத்திரமேரூர்: -மானாம்பதி கண்டிகை யில், வீட்டில் மயங்கி விழுந்த கல்லுாரி மாணவி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 55. இவ ருடைய மகளான திவ்யா, 18; என்பவர், செய்யாரிலுள்ள தனியார் கல்லலுாரியில், இரண்டாமாண்டு பொருளாதாரம் படித்து வந்தார். திவ்யா ஒராண்டாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வீட்டில் இருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். திவ்யாவை மீட்டு, மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை