உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிரம்பி வழியும் சோமங்கலம் ஏரி

நிரம்பி வழியும் சோமங்கலம் ஏரி

குன்றத்துார்:குன்றத்துார் தாலுக்காவில், படப்பை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் படப்பை ஏரி, ஆதனஞ்சேரி ஏரி, மணிமங்கலம், சோமங்கலம் உள்ளிட்ட 39 ஏரிகள் உள்ளன. இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையால் இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.இதில், சோமங்கலம் ஏரி முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் கலங்கள் வழியே வெளியேறி வருகிறது.மணிமங்கலம் ஏரி, ஆதனுார் ஏரி, படப்பை ஏரி, ஆதனஞ்சேரி ஏரி 95 சதவீதத்திற்கு மேல் நிரம்பியது. மற்ற ஏரிகளின் நீர் மட்டமும் கன மழையால் உயர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை