உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக .... (02.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக .... (02.08.2025) காஞ்சிபுரம்

ஏகாதச ருத்ர யாகம் காமாட்சி உடனுறை அக்னீஸ்வரர் கோவில், களக்காட்டூர் ஏரிக்கரை, காஞ்சிபுரம், காலை 8:00 மணி. திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி. ஆடி திருவிழா செல்வ விநாயகர் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவில் விழா குழுவினர், விழா மண்டபத்தில் தும்பவனம் மாரியம்மன் ஊஞ்சல் சேவை, முல்லாபாளையம் தெரு, காஞ்சிபுரம், இரவு 6:00 மணி. கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, மதங்கீஸ்வரர் கோவில், ஆஸ்பிட்டல் சாலை, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை