உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக ... (08.08.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக ... (08.08.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம் ஆடி திருவிழா அம்மன் அபிஷேகம், கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில், அம்மன், கன்னிகாபுரம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; கங்கை நீர் திரட்டுதல் மற்றும் தீமிதி பக்தர்கள் காப்பு கட்டுதல், காலை 9:00 மணி; ஊஞ்சல் சேவை உத்சவம், மாலை 6:00 மணி. பவுர்ணமி, புஷ்ப அலங்காரம் சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி. கூழ்வார்த்தல் விழா அபிஷேக ஆராதனை, பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோவில், சேர்ப்பாக்கம், உத்திரமேரூர், பிற்பகல் 12:00 மணி; கூழ்வார்த்தல் மதியம் 1:00 மணி; நாடகம், இரவு 10:00 மணி. திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !