உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இன்று இனிதாக... (26.04.2025) காஞ்சிபுரம்

இன்று இனிதாக... (26.04.2025) காஞ்சிபுரம்

ஆன்மிகம்அக்னி வசந்த மஹாபாரத விழாமஹாபாரத சொற்பொழிவு, தலைப்பு:பெற்றவன் பாசமும், பிள்ளையின் நேசமும், சொற்பொழிவாளர்: பால்ராஜன், கவி வாசித்தல்: தங்கவேல், திரவுபதியம்மன் கோவில், கோகுலம் வீதி, சின்ன காஞ்சிபுரம், மாலை 3:00 மணி; ரேணுகாம்பாள் கட்டைக் கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம், தலைப்பு: அரவான் களபலி, இரவு 10:00 மணி.திருப்பள்ளியெழுச்சிபெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச் சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுராமோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை,காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி.அன்னதானம், மதியம் 1:00 மணி.சிறப்பு வழிபாடு ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி. ரேவதி நட்சத்திரம், பூஷாவிற்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி. அமரேஸ்வரர் கோவில், நிமந்தகாரஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம்,காலை 7:00 மணி. பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை,காஞ்சிபுரம், காலை 7:00 மணி. லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி. கமலவல்லி தாயார் சமேத அழகியமணவாள பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி. காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை, 7:00 மணி. விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி. சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்- வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி. காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.பொதுதிருக்குறள் இலவச பயிற்சி வகுப்புபயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். காலை 6:00 மணி.அன்னதானம் மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி. ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை