உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாளைய மின் தடை(15.02.2025) காஞ்சிபுரம்

நாளைய மின் தடை(15.02.2025) காஞ்சிபுரம்

காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை பழைய சீவரம் துணைமின் நிலையம்

மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை.நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம்,தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்பராஜ புரம், கட்டவாக்கம், வாரணவாசி, தென்னேரி, தென்னேரி அகரம், மச்சமேடு, ஊத்துக்காடு, தொள்ளாழி.தேவரியம்பாக்கம், நத்தாநல்லுார், சங்கராபுரம், புளியம்பாக்கம், சிறுபாகல், பூதேரி, பினாயூர், சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, கரும்பாக்கம், காவடிப்பாக்கம், சிறுமயிலுார் திருமுக்கூடல், ஆனம்பாக்கம், பட்டா, சிறுதாமூர், நெற்குன்றம், நீர்குன்றம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்.

காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரை ஓரிக்கை துணைமின் நிலையம்

காஞ்சிபுரம் நகரின் சில பகுதிகளான வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, சேக்குபேட்டை வடக்கு, தெற்கு, நடுத்தெரு.எண்ணெய்கார தெரு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்தி ரோடு, ஐயன்பேட்டை, வேளிங்கப்பட்டரை, டி.கே.நம்பி தெரு, டெம்பிள்சிட்டி, வர்தமான் நகர், நாகலுாத்து பகுதி,விளக்கொளி பெருமாள் கோவில் தெரு.ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம், கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்கூசாபேட்டை மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை